முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 14.31 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் அலுவலக கட்டடம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 27 மே 2017 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

Read more...

வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 4.79 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபையின் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 27 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

வருமானப் பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது

வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளில் காணப்பட்ட வருமானப் பரிசோதகர் தரம் III இற்கான ஐந்து வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்னர் வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று முதலமச்சரின் அமைச்சில் நடைபெற்றது.

Read more...

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் திறந்தவெளி அரங்கு திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 1.37 மில்லியன் ரூபா செலவில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபையின் திறந்தவெளி  அரங்கு வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

மன்னார் கீரி சுற்றுலா கடற்கரை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டு சுற்றுலா துறையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி ரூபா 3..51 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்ட மன்னார் நகரசபையின் கீரி சுற்றுலா கடற்கரை 02 மே 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 23.25 மில்லியன் ரூபா செலவில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபையின் அலுவலக கட்டடம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...