Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

கசூரினா சுற்றுலா மையத்திற்கான மேலதிக அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.2.35 மில்லியன் செலவில் முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலாத் துறையின் கீழ் கசூரினா சுற்றுலா மையத்திற்கான மேலதிக அடிப்படை வசதிகள் 2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

Read more...

வவுனியா நகரசபையின் பொதுப் பூங்கா திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 7.17  மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வவுனியா நகர சபையின் பொதுப் பூங்கா வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 03 பெப்ரவரி 2017 அன்று மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின்; நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 13.29  மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை அலுவலகக் கட்டடம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 03 பெப்ரவரி 2017 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

சிதம்பரபுரம் கலாசார சுற்றுலாத் தலம் திறந்து வைக்கப்பட்டது

முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி 4.54 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வவுனியா தெற்கு, சிதம்பரபுரம்  கலாசார சுற்றுலாத் தலம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 03 பெப்ரவரி 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

Read more...

பாரம்பரிய உணவு நிலையம் ஓமந்தையில் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின்கீழ் 2.93 மில்லியன் செலவில் ஓமந்தையில் அமைக்கப்பட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 03 பெப்ரவரி 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

Read more...

நெடுந்தீவிற்கான நெடுந்தாரகையின் முதற்பயணம்

நீண்ட காலமாக நிலவி வந்த நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் வட மாகாண சபையின் முதலமைச்சர் அவர்களினது கோரிக்கையின் அடிப்படையில் வட மாகாண சபையின் அனைத்து தரப்பினரதும் முயற்சியின் பயனாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வட மாகாண சபையின் வழிகாட்டலில் உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியான சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வட மாகாண முதலமைச்சர் அவர்களால் நெடுந்தாரகை என பெயர் சூட்டப்பட்ட கப்பல் நெடுந்தீவு பிரதேச சபையிடம் கையளிக்கும் கால்கோள் விழா குறிகட்டுவான் இறங்கு துறையில் 20 ஜனவரி 2017 அன்று நடைபெற்றது.

Read more...