முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் அலுவலகம் கைதடியில் புதிய கட்டடத் தொகுதியில் செயல்பட தொடங்கியது

பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா.90 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மாகாண சபை கட்டடத் தொகுதியின் இரண்டாம் கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 18,000 சதுர அடி கொண்ட புதிய கட்டடத்தில் 06.04.2016 (புதன் கிழமை) காலை 10.30 சுப நேரத்தில் இருந்து இயங்க தொடங்கியுள்ளது. 

Read more...

முதலமைச்சர் அவர்களினால் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

வடமாகாண முதலமைச்சர் அவர்களின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வானது முதலமைச்சர் அமைச்சில் 23 மார்ச் 2016 அன்று இடம்பெற்றது.

Read more...

தரமான விருந்தோம்பல் சேவைகளை வழங்கும் பொருட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

வதிவிட இல்லங்களில் தங்குமிடவசதிகளுடன் கூடிய விருந்தோம்பல் சுற்றுலா முறைமையினை இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் அறிமுகப்படுதுவதுடன் அதனை மேம்படுத்த இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Read more...

மன்னார் நானாட்டான் பகுதியில் சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டது

வட மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி மூலம் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மதவாச்சி – தலைமன்னார் நெடுஞ்சாலையிலிருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில், நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிகவும் இயற்கை அழகு நிறைந்த பகுதியில் பழமைவாய்ந்த தொங்குபாலம் காணப்படுகின்றது.

Read more...

வவுனியா செட்டிக்குளம் அருவித்தோட்டப் பகுதியில் சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டது

வட மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி மூலம் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மதவாச்சி – தலைமன்னார் நெடுஞ்சாலையில், செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிகவும் இயற்கை அழகு நிறைந்த அருவி ஆற்றங்கரைப் பகுதியில் அருவித்தோட்டம் காணப்படுகின்றது.

Read more...

குறை நிவர்த்தி நடமாடும் சேவை செட்டிக்குளத்தில் நடைபெற்றது

வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கமைய வட மாகாண சபையும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவை செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் 16 மார்ச் 2016 அன்று நடைபெற்றது. 

Read more...