முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

அம்பலாங்கொடல்லவில் நெசவு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

வவுனியா, அம்பலாங்கொடல்ல பகுதியில் நெசவு நிலையமொன்று 03 மார்ச் 2016 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடமானது 2015ம் ஆண்டிற்குரிய குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 1.7 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.  

Read more...

வருமான பரிசோதகர் நியமனங்கள் வழங்கப்பட்டன

வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் காணப்பட்ட வருமான பரிசோதகர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 15ம் திகதி 57 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

Read more...

முதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015

வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வட மாகாண முதலமைச்சர் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து (CBG) ரூபா.765,000 பெறுமதியான பொருட்கள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 30 டிசெம்பர் 2015 அன்று முதலமைச்சரின் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.

Read more...

முல்லைத்தீவில் மக்களுக்கான குறை நிவர்த்தி நடமாடும் சேவை

வடக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு மாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மக்கள் குறைநிவர்த்தி நடமாடும் சேவையானது 01 டிசெம்பர் 2015 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

Read more...

நவாலியில் முதலமைச்சரின் நிதிப்பங்களிப்பில் முதலாவது வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது

முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைச்சின் வீடமைப்புச் செயற்திட்டத்தின் கீழ் வீடமைப்பு உதவிகள் எதனையும் பெற்றிராத போரினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களிற்காக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் நிதிச்சேவை ஆணைக்குழுவிடமிருந்து பெறப்பட்ட ஒதுக்கீடுகளிலிருந்து 2013ம் ஆண்டு முதல் முதலமைச்சர் அமைச்சினால் வீடுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டு வருகின்றன.

Read more...

உலக வங்கிக் குழுவினர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

உலக வங்கி நிதியுதவியுடன் இலங்கை தந்ரோபாய நகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் காலி நகர்களில் இடம்பெற்றுவரும் நகர அபிவிருத்தி திட்டம் போன்று யாழ்ப்பாணத்திலும் தெரிவு செய்யப்பட்ட நகர சேவைகள் மற்றும் பொது நகர இடங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

Read more...