முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

இலவச ஆயுள்வேத வைத்தியசாலை பளையில் திறந்து வைக்கப்பட்டது

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் பளை, இத்தாவில் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலவச ஆயுள்வேத வைத்தியசாலை 23 நவம்பர் 2015 அன்று முதலமைச்சர்  நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

ஐக்கியநாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் முதலமைச்சரைச் சந்தித்தார்

ஐக்கியநாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கிஷப், சர்வதேச அபிவிருத்திக்கான ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த மான்பிறிற் சிங் ஆனந் மற்றும் ஏனைய அமெரிக்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை 22 நவம்பர் 2015 அன்று முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Read more...

வியட்னாம் நாட்டின் தூதுவர் முதலமைச்சரைச் சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வியட்னாம் தூதுவர் திருமதி பான்கியூ து 02 நவம்பர் 2015 அன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன் போது வட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Read more...

முதலமைச்சரின் அமைச்சின் நிதியில் அமைக்க்ப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது

வட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில், முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்புத் துறைக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டினை முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் பயனாளியிடம் 02.11.2015 அன்று சுபவேளையில் கையளித்தார்.

Read more...

குறை நிவர்த்தி நடமாடும் சேவை தட்சனாமருதமடுவில் நடைபெற்றது

வட மாகாண சபையும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவை மன்னார் மாவட்ட தட்சனாமருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 30-10-2015ந் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

Read more...

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ரூசெல் மற்றும் அவரது குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை 28 ஒக்டோபர் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Read more...