Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சர் அனலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டார்

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் 27 ஒக்டோபர் 2015 அன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். 

Read more...

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை 21 ஒக்டோபர் 2015 அன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read more...

மலேசிய உயர்மட்ட தூதுக்குழுவினர் வட மாகாண சபையின் முதலமைச்சருடன் கலந்துரையாடினர்

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அஸ்மி செயினுடீன் தலைமையில் இந்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உட்கட்டமைப்புத் தொடர்பான மலேசிய அரசின் சிறப்புத் தூதுவர் சாமி வேலு உள்ளடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் அமைச்சர்கள் ஆகியோரை 21 ஒக்டோபர் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர். 

Read more...

மடிக்கணனிகள், துவிச்சக்கரவண்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 07 ஒக்டோபர் 2015 அன்று வட மாகாண சபையின் முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. 

Read more...

முதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015

வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வட மாகாண சபை முதலமைச்சர் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து (CBG) கோழிக்குஞ்சுகள், வளர்ப்பு ஆடுகள் என்பன முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 02 ஒக்டோபர் 2015 அன்று முதலமைச்சரின் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.

Read more...

சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி திட்டங்களை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

வட மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சினால், மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி திட்டங்களை வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

Read more...