Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாகாண கருத்தரங்கம் நடைபெற்றது

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வட மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மாகாண கருத்தரங்கம் 28 செப்டெம்பர் 2015 அன்று காலை 9.00 மணிக்கு கிறீன் கிறாஸ் சுற்றுலா விடுதியில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

Read more...

போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ், போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, முதலமைச்சர் அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

Read more...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வருமான பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டனர்

வடக்கு மாகாணத்தில் இயங்குகின்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படுகின்ற வருமான பரிசோதகர் வெற்றிடத்திற்கான ஆளணியினரை சேர்த்துக் கொள்வதற்கான நியமனம் 15 செப்டெம்பர் 2015 அன்று முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களால் முதலமைச்சரின் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது. 50 வருமான பரிசோதகர்கள் இந்நியமனக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

Read more...

வடமாகாண கைத்தொழில் கண்காட்சி - 2015

வட மாகாணச பையின் தொழிற்துறைத் திணைக்களத்தினால் புடவைக் கைத்தொழில் திணைக்களத்துடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட வட மாகாண கைத்தொழில் கண்காட்சி – 2015 ஆனது கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 04 செப்டெம்பர் 2015 அன்று தொடங்கி இரு தினங்கள் இடம்பெற்றது.

Read more...

யாழ் அபிவிருத்தித் திட்டம் – 2050 தொடர்பான கலந்துரையாடல்

யாழ் அபிவிருத்தித் திட்டம் – 2050 தொடர்பான கலந்துரையாடல் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உலகவங்கியின் பிரதிநிதிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் 07 ஆகஸ்ட் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சில் இடம்பெற்றது. 

Read more...

மக்களுக்கான குறை நிவர்த்தி நடமாடும் சேவை இடம்பெற்றது – 18 யூன் 2015

வடக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு மாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மக்கள் குறைநிவர்த்தி நடமாடும் சேவை 18 யூன் 2015 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குள பிரதேசத்தில் அமைந்துள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

Read more...