Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது – 17 யூன் 2015

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சிற்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியின் மூலம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பயனாளிக் குடும்பங்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கும் நிகழ்வு 17 யூன் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியினருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன – 28 மே 2015

உள்ளுராட்சி மன்றங்களில் அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியினருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு முதலமைச்சரின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் 28 மே 2015 அன்று யாழ் நூலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையம் நெல்லியடியில் திறந்து வைக்கப்பட்டது – 21 மே 2015

வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான நிதிப் பங்களிப்புடன் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையினால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையம் 21 மே 2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.

Read more...

முதலமைச்சர் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது – 19 மே 2015

முதலமைச்சரின் அமைச்சின் அமைச்சு மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் 19 மே 2015 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

பாலிநகர் சந்தைக் கட்டடத்தொகுதி வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது – 29 ஏப்ரல் 2015

பாலிநகர் சந்தைக் கட்டடத்தொகுதியை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு 29 ஏப்ரல் 2015 அன்று திறந்து வைத்தார். 

Read more...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தண்ணீர் கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன – 28 ஏப்ரல் 2015

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தண்ணீர் கொள்கலன்கள் வட மாகாண சபையின் முதலமைச்சரினால் 28 ஏப்ரல் 2015 அன்று பகிர்ந்தளிக்கப்பட்டன. முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் முசலி பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபைகளின் தவிசாளர்களிடம் கைதடியிலமைந்துள்ள உள்ளூராட்சித் திணைக்களத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

Read more...