Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

வேலை மேற்பார்வையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது – 27 ஏப்ரல் 2015

மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் கீழ் 180 நாட்களுக்கு மேல் வேலை மேற்பார்வையாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய 40 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 27 ஏப்ரல் 2015 அன்று முதலமைச்சரின் அமைச்சில் நடைபெற்றது.

Read more...

முதலமைச்சர் அமைச்சின் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்றார்

திரு.இ.வரதீஸ்வரன் 27 ஏப்ரல் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சின் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்தவர்.

Read more...

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவிகள் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று 11.04.2015 ம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

Read more...

இலங்கைக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார் - 06 ஏப்ரல் 2015

இலங்கைக்கான அவுஸ்ரேலியா நாட்டின் உயர்ஸ்தானிகர் றொபின் மூடி, மூன்றாம் நிலை செயலாளர் நிக்கலஸ் பேர்னட் மற்றும் அதிகாரிகள் வட மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்ரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டங்களை பார்வையிட்டதுடன் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை 06 ஏப்ரல் 2015 அன்று முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Read more...

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினர் – 01 ஏப்ரல் 2015

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி மற்றும் பரிகாரம் காணுதலுக்கான விசேட பிரதிநிதி பப்லோ டீ கிறெப் தலைமையிலான குழுவினர் வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை 01 ஏப்ரல் 2015 அன்று முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

Read more...

தொழிற்துறைத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன – 01 ஏப்ரல் 2015

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தில் இதுவரைகாலமும் அமய அடிப்படையில் கடமையாற்றிய சிறுகைத்தொழில் போதனாசிரியர், நெசவுப் போதனாசிரியர் மற்றும் தொழிலாளி ஆகிய மூன்று பதவிகளுக்குமான நிரந்தர நியமனம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் 01 ஏப்ரல் 2015 அன்று முதலமைச்சரின் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...