Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகம்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

இலங்கை பொதுத்துறை கணக்கியல் தரநிலைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு - 7 மார்ச் 2014

இலங்கை பொதுத்துறை கணக்கியல் தரநிலைகள் தொடர்பான இரண்டு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கின் ஆரம்பநிகழ்வு, யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாணசபையின் கலந்துரையாடல் மண்டபத்தில் 2014 மார்ச் 7ந் திகதி நடைபெற்றது.

Read more...

அபிவிருத்திக்கான பிரான்ஸ் நிறுவன தூதுக் குழுவினர் யாழ் விஜயம் – 04 மார்ச் 2014

அபிவிருத்திக்கான பிரான்ஸ் நிறுவனத்தின், யாழ் – கிளிநொச்சி நீர்வழங்கலும் சுத்திகரிப்புக்குமான செயற்றிட்ட மீளாய்வு தூதுக் குழுவைச் சேர்ந்த திரு.எல்.பஹொட் மற்றும் திரு.பீறிலிகோக் ஆகியோர் செயற்றிட்ட முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யும் பொருட்டு 2014 மார்ச் 03ந், 04ந் திகதிகள் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

Read more...

யுனிசெப் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் – 05 மார்ச் 2014

யுனிசெப் செயற்றிட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம், வடமாகாணத்திற்கான யுனிசெப் நிறுவன பிரதம இணைப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் பங்குபற்றுதலுடன் 2014 மார்ச் 05ந் திகதி பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read more...

கணக்காய்வு அறிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் - 03 மார்ச் 2014

வடமாகாண செயலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினது 2012ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் காரியாலயத்தில் 2014 மார்ச் 03ந் திகதி நடைபெற்றது.

Read more...

புதிதாக நியமனம் பெற்றஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் - 24 பெப்பிரவரி 2014

ஆயுள்வேத திணைக்களத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சித்த ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களில் 10 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் வடமாகாணசபைக்கு நியமனம் பெற்றனர். அவர்களில்06 பேர் தமது கடமைகளை பிரதம செயலாளர் காரியாலயத்தில் 24 பெப்பிரவரி 2014 அன்று பொறுப்பேற்றனர்.

Read more...

புதிதாக நியமனம் பெற்றஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் - 24 பெப்பிரவரி 2014

ஆயுள்வேத திணைக்களத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சித்த ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களில் 10 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் வடமாகாணசபைக்கு நியமனம் பெற்றனர். அவர்களில்06 பேர் தமது கடமைகளை பிரதம செயலாளர் காரியாலயத்தில் 24 பெப்பிரவரி 2014 அன்று பொறுப்பேற்றனர்.

Read more...