chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான அறிமுகப்பயிற்சி நிகழ்வு - 19 பெப்ரவரி 2014

மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிறுவனத்தினால், புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான  ஐந்து நாள் அறிமுகப்பயிற்சி பெப்ரவரி 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிக்கூடத்தில் நடைபெற்று வருகின்றது.

Read more...

இலங்கைக்கான ஜப்பான் தூதரக ஆய்வாளர்/ ஆலோசகருடனான கலந்துரையாடல் – 04 பெப்ரவரி 2014

ஜப்பான்அரசாங்கமானது இலங்கைஅரசின் அபிவிருத்தி, மீள்கட்டுமானம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு நீண்டகாலமாக ஆதரவுவழங்கி வருகின்றது.

Read more...

“யுனிசெப்” புதிய வதிவிடப் பிரதிநிதியின் யாழ் விஜயம் – 27 ஜனவரி 2014

யுனிசெப் நிறுவனத்தின் புதிய வதிவிடப் பிரதிநிதி யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வடமாகாணத்திற்கான பிரதம இணைப்பு அலுவலருடன் 27.01.2014 அன்று பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் மற்றும் சிறுவர் நன்நடத்தை திணைக்கள ஆணையாளர் ஆகியோரை பிரதம செயலாளர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

Read more...

இலங்கை நிர்வாக சேவையின் 50வது ஆண்டு நிறைவையொட்டிய தேசிய மாநாட்டை முன்னிட்டான மாகாண மாநாடு - 26 ஜனவரி 2014

இலங்கை நிர்வாக சேவையின் 50வது ஆண்டு நிறைவையொட்டி தேசிய மட்டத்திலான மாநாடு 2014 பெப்ரவரி 17 இல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மாகாண மட்டங்களிலான மாநாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

Read more...

புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அறிமுகப்பயிற்சி நிகழ்வு - 20 ஜனவரி 2014

மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிறுவனத்தினால், புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 3  நாள் அறிமுகப்பயிற்சி ஜனவரி 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை மாகாணக் கல்வி அமைச்சின் “ஸ்ரெப்ஸ்” கேட்போர் கூடத்தில் ஒழுங்குசெய்யப்பட்டது. 

Read more...

கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் - 21 ஜனவரி 2014

கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
பாடசாலை கல்வி முறையினை மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தின் மீளாய்வுக் கூட்டம் 21 ஜனவரி 2014 அன்று பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது.

Read more...