chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் 196 வெற்றிடங்களை நிரப்புவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளிற்கு நியமனக்கடிதம் வழங்கல் நிகழ்வின் அடையாள நிகழ்வு 19 மார்ச் 2018 அன்று காலை 09:30 மணியளவில் யா/புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது.

Read more...

மாகாண சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

மாகாண சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் தொடக்கக் கூட்டம் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தலைமையில் 15 மார்ச் 2018 அன்று கைதடியிலமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...

நீர்த்தேக்கங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

நீர்த்தேக்கங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் JICA திட்ட ஆலோசகர்களுடன் இணைந்து வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் 26 பெப்ரவரி 2018 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. 

Read more...

நோர்வே தூதுக்குழுவினர் பிரதம செயலாளருடன் கலந்துரையாடினர்

நோர்வே தூதரகத்தின் பிரதித் தலைவர் மொனிக்கா ஸ்வென்ஸ்குருட், தூதரக அதிகாரி பிரடறிக் அசாரன் மற்றும் சிரேஸ்ட ஆலோசகர் வித்யா பெரேரா ஆகியோர் 20 பெப்ரவரி 2018 அன்று பிரதம செயலாளர் செயலகத்திற்கு வருகை தந்து பிரதம செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Read more...

டச்சு இடர் ஆய்வு பணி குழுவினர் விஜயம்

நெதர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த சியேஃப் லிஸ்மேன்ஸ் தலைமையிலான நிபுணத்துவம் பெற்ற ஐந்து பேர் கொண்ட டச்சு இடர் ஆய்வு பணி குழுவினர் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்திற்கு 05.02.2018 அன்று வருகை தந்திருந்தனர்.

Read more...

இலங்கையின் 70வது சுதந்திரதின வைபவம் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது

இலங்கையின் 70வது சுதந்திரதின வைபவம் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் 04.02.2018ல் பிரதம செயலாளர், திரு.அ.பத்திநாதன் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.

Read more...