chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

பிரித்தானியாவின் ஹாரோ கவுன்சில் துணை மேயர் விஜயம்

பிரித்தானியாவின் ஹாரோ கவுன்சில் துணை மேயர் கரீமா மரிகர் மற்றும் இலங்கையின் உள்ளூராட்சி அதிகார சபை கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி  கேமந்தி குணசேகர ஆகியோர் கைதடியிலமைந்துள்ள வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்திற்கு 01 பெப்ரவரி 2018 அன்று வருகை தந்திருந்தனர்.

Read more...

பிரதம செயலாளர் செயலகம் புதிய இடத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தது

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் செயலகம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத் தொகுதியில்  22 ஜனவரி 2018 ஆம் திகதி அன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தது. பிரதம செயலாளர் செயலகத்துடன் இணைந்து ஒரேதளத்தில் பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிர்வாகம், பிரதம செயலாளர் அலுவலகம் - நிதி ஆகிய பிரதம செயலாளர் கொத்தணியின் கீழ் இயங்கும் அலுவலகங்களும் தமது கடமைகளை ஆரம்பித்தன.

Read more...

பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தகாரர்களை நிர்வகித்தல் (CIPPCA) தொடர்பான கற்கை நெறி 2016/2017 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தகாரர்களை நிர்வகித்தல் (CIPPCA) தொடர்பான 06 மாத கால சான்றிதழ் கற்கை நெறியினை நடாத்தி வந்தது.

Read more...

வடமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுவரும் UNDP- GLED ஆதரவு நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்

வடமாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திணைக்களங்களின் திறனை அதிகரிப்பதற்கு UNDP- GLED ஆதரவு நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற  ஆய்வுக் கூட்டம் 21.12.2017 அன்று பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தலைமையில் நல்லூரில் உள்ள பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் கடந்த 04 டிசம்பர்  2017 ஆம் திகதி  பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

Read more...

2017 ஆம் ஆண்டிற்க்கான ”கிராமசக்தி” மக்கள் செயற்திட்ட மாகாண மட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனாதிபதி செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட ”கிராமசக்தி” மக்கள் செயற்திட்டம் தொடர்பான 2017 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி 24 நவம்பர் 2017 அன்று யூ.எஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

Read more...