Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகம்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடமாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது

வடமாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) தரம் III மற்றும் பயிற்சித் தரங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவமானது 10 யூன் 2016 திகதியன்று வடக்குமாகாண முதலமைச்சரின் அமைச்சு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read more...

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்காக புதிய பயணிகள் படகு அமைப்பதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு டெக்கியாட் நிறுவனத்துடன் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்காக 80 இருக்கைகளை கொண்ட புதிய பயணிகள் படகு அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைசாத்திட்டார். 08 ஏப்பிரல் 2016 அன்று  கொழும்பிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Read more...

விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன

ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தை முன்னிட்டு பிரதம செயலாளரின் ஆலோசனைக்கமைவாக பிரதம செயலாளர் கொத்தணியில் அங்கம் வகிக்கும் திணைக்களங்களுக்கிடையே சிநேகபூர்வமான துடுப்பாட்ட மற்றும் பூப்பந்தாட்டப் போட்டிகள் 30 ஜனவரி 2016 அன்று இடம்பெற்றன.

Read more...

சிறந்த செயல்திறன் மற்றும் உயர் உற்பத்தி திறன் விருத்திக்கான ஊக்கப்படுத்தும் முறைகள் மற்றும் வியூகங்கள் தொடர்பான செயலமர்வு

வடமாகாண நிர்வாகத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக சிறந்த செயல்திறன் மற்றும் உயர் உற்பத்தி திறன் விருத்திக்கான ஊக்கப்படுத்தும் முறைகள் மற்றும் வியூகங்கள் பற்றிய தொடர் செயலமர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

Read more...

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அறிமுகப் பயிற்சிநெறி

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அறிமுகப் பயிற்சிநெறியானது 18 ஜனவரி தொடக்கம் 29 ஜனவரி 2016 வரை 10 நாட்களுக்கு இடம்பெற்று வருகின்றது.

Read more...

பிரதம செயலாளர் செயலகத்தால் தேசிய மர நடுகை தினம் கொண்டாடப்பட்டது

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தினால் இன்று (08.01.2016) தேசிய மர நடுகை தினம் கொண்டாடப்பட்டது.

Read more...