Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகம்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்

வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி அலுவலகம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி அலகு  என்பன இணைந்து  ஒழுங்கு செய்த வடமாகாண அரச சேவை அலுவலர்களுக்கான  இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பவற்றின் அனுசரணையுடன் எதிர்வரும்   15  நவம்பர் 2018  அன்று  காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 2.00 மணி வரை இல. 68, குறொசெற் லேன், சுண்டிக்குளியில் அமைந்துள்ள பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. 

Read more...

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டன

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பூவரசங்குளம் செட்டிகுளம் வீதிப்பாலம் 1, கந்தசாமிநகர் மெனிக்பாம் வீதிப்பாலம் 1, கந்தசாமிநகர் மெனிக்பாம் வீதிப்பாலம் 2, பூவரசங்குளம் செட்டிகுளம் வீதிப்பாலம் 2, புதுக்குளம் ஆண்டியாபுளியங்குளம் வீதிப்பாலம், இலுப்பைக்குளம் சின்னசிப்பிகுளம் வீதிப்பாலம் ஆகிய ஆறு பாலங்கள் வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களான டாக்டர் ப.சத்தியலிங்கம், தா.லிங்கநாதன் மற்றும் இ.இந்திரராசா அவர்களால் 18 செப்ரெம்பர் 2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

Read more...

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் பிற திணைக்களம்சார் சேவை பதவியணியினருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வட மாகாண இணைந்த சேவை பதவியணிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை (பயிலுனர் தரம்), சாரதிகள் சேவை மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ்வரும் ஏனைய திணைக்களம்சார் சேவை பதவியணியினருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 17 செப்ரெம்பர் 2018 ஆம் திகதியன்று நடைபெற்றது . இந் நிகழ்விற்கு வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே பிரதம விருந்தினராக பங்கேற்றதுடன் அலுவலர்களுக்கு நியமனக் கடிதங்களையும்  வழங்கிவைத்தார்.

Read more...

வடக்கு மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கான 51 வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதம் வழங்கல் நிகழ்வு 2018.09.14 ஆம் திகதி அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் அலுவலர்களுடன் சந்திப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)-EGLR இணைந்து ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க கருத்திட்டத்தின் ஊடாக உள்ளூர் வலுவூட்டல் கருத்திட்டம் தொடர்பான பூர்வாங்க ஆலோசனைக் கூட்டம் வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் தலைமையில் பிரதம செயலாளர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 11 செப்டெம்பர் 2018 ஆம் திகதி நடைபெற்றது.

Read more...

பாராளுமன்றத்தின் பொது கணக்குகள் குழுவினால் நடத்தப்பட்ட தேசிய விருது விழா

மத்திய மற்றும் மாகாண அரசின் அமைச்சுக்கள், திணைக்களங்கள்,  விசேட மற்றும் செலவின அலகுகள், மாவட்ட செயலகங்கள், உள்ளூராட்சி அதிகாரசபைகள் ஆகிய வகுதிகளை சார்ந்த நாடளாவிய 837 அரச நிறுவகங்களின், நிதியாண்டு 2016 இற்குரிய நிதியியல் செயலாற்றுகையினை அரசாங்க கணக்குகள் குழு மதிப்பீடு செய்துள்ளது. இம்மதிப்பீட்டிற்கு அமைவாக ஒவ்வொரு வகையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த செயல்திறனை அடைந்த 101 சரச நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Read more...