chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

சிறுவர் நிதியத்தின் வதிவிடப்பணிப்பாளருடனான கலந்துரையாடல்

அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் எலிநோர் அவர்கள் வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனை 22 மே 2015 அன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது வடக்கின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்திற்கு மீள்வருகை தந்தோருக்கான செயற்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது கைச்சாத்திடப்பட்டது. 

Read more...

பிரதம செயலாளர் செயலகம் புதிய முகவரியில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

வட மாகாண சபையின் பிரதம செயலாளர் செயலகம் இல. 63, நல்லூர் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம் எனும் புதிய முகவரியில் 01 யூன் 2015 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். 

Read more...

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்

யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை 26 மே 2015 அன்று மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

Read more...

2015 ஆம் ஆண்டிற்கான பொது நிர்வாக முதுமானி கற்கை நெறிக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு

முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகினால் (MDTU) 2015 ஆம் ஆண்டிற்கான பொது நிர்வாக முதுமானி கற்கை நெறிக்கான  விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு ஒன்று  யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் 05 மே 2015 அன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read more...

மாகாணத் திட்டமிடல் குழுக் கூட்டம் நடைபெற்றது – 09 ஏப்ரல் 2015

வட மாகாண திட்டமிடல் குழுக் கூட்டம் மற்றும் மாகாண செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 09 ஏப்ரல் 2015 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

2015 ஆண்டின் முதலாம் காலாண்டிற்குரிய செயலாளர் குழுக் கூட்டம் நடைபெற்றது - 20 மார்ச் 2015

2015 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்குரிய செயலாளர் குழுக் கூட்டம் 20 மார்ச் 2015 அன்று பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் ஆராயப்பட்டது.

Read more...