Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகம்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட மாகாணத்திற்கு விஜயம் - 14 மார்ச் 2015


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் வட மாகாணத்திற்கு முதன் முறையாக தனது விஜயத்தினை 14 மார்ச் 2015 அன்று மேற்கொண்டார். இவ் விஜயத்தின் முதல் நிகழ்வாக  தலைமன்னாருக்கு விஜயம் செய்து, மன்னார்- தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

Read more...

இலங்கைக்கான யுனிசெவ்வின் பிரதி வதிவிடப்பிரதிநிதி வடமாகாணத்திற்கு விஜயம்செய்தார் - 06 மார்ச் 2015

இலங்கைக்கான யுனிசெவ்வின் பிரதி வதிவிடப்பிரதிநிதி பெளலா புளான்சியா வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யுனிசெவ் திட்டத்துடன் தொடர்புடைய அமைப்புக்களை சந்தித்துக் கலந்துரையாடினார். 

Read more...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்திற்கான மாகாண ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது - 03 மார்ச் 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வட மாகாணத்திற்கான மாகாண ஒருங்கிணைப்பு கூட்டம் 03 மார்ச் 2015 அன்று  யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

Read more...

”மாற்றுக் கொள்கை மையம்” அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது - 25 பெப்பிரவரி 2015

மாற்றுக் கொள்கை மையம் (CPA) அதிகாரிகள் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் அவர்களுடன் பிரதம செயலாளர் செயலகத்தில் 25 பெப்பிரவரி 2015 அன்று கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டனர்.

Read more...

வருடாந்த ஒதுக்கீட்டு கணக்குகளைத் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் - 19 பெப்பிரவரி 2015

வருடாந்த ஒதுக்கீட்டு கணக்குகளைத் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் 19 பெப்பிரவரி 2015 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண கேட்போர் கூடத்தில் வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

Read more...

வடமாகாணத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது - 16 பெப்பிரவரி 2015

வடமாகாணத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும்  சனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களின் பிரசன்னத்தில் 16 பெப்பிரவரி 2015 அன்று யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read more...