chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

TSEP திட்டத்தின் உலக வங்கிக் குழுவினரடனான மீளாய்வுக்கூட்டம் - 13 பெப்ரவரி 2015

அறிவினை மையமாகக்கொண்டு பாடசாலைக் கல்வியினை மேம்படுத்தல் செயற்றிட்டத்திற்கான (TSEP) உலக வங்கியின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆதரவு குழு (OMSU) TSEP திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வினை செய்வதற்காக 12 மற்றும் 13 பெப்ரவரி 2015 ஆகிய இரண்டு தினங்கள் வட மாகாணத்திற்கு  விஜயம் செய்தது.

Read more...

புதிய பிரதம செயலாளராக ஏ.பத்திநாதன் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக நியமனம்பெற்ற ஏ.பத்திநாதன் தனது அலுவலக கடமைகளை 02 பெப்ரவரி 2015 அன்று பொறுப்பேற்றார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத்தர அலுவலராவார். இந்நியமனத்திற்கு முன்னர் இவர் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தார்.

Read more...

பிரதம செயலாளர் செயலகத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான முதலாவது வேலை நாள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - 01 ஜனவரி 2015

இலங்கையினை ஆசியாவின் வளர்ந்துவரும் பொருளாதார நாடாக மாற்றுவதற்கு ஏதுவாக அனைத்து அரச ஊழியர்களும் அற்பணிப்புடன் ஒன்றிணைந்து செயலாற்ற உறுதிபூணுவோம் எனும் மனோபாவத்தினை மனதில் நிலைநிறுத்தி செயலாற்றவேண்டும் எனும்  தேவைப்பாட்டினை அனைத்து அரச அலுவலர்களுக்கும் வலியுறுத்தும் வகையில் 

Read more...

கல்வித் துறைசார் அபிவிருத்தி கட்டமைப்பு மற்றும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான(ESDFP) உலக வங்கிக் குழு வடமாகாணத்திற்கு விஜயம் - 28 நவம்பர் 2014

அறிவினை மையமாகக்கொண்டு பாடசாலைக் கல்வியினை மேம்படுத்தல் செயற்றிட்டத்தின் (TSEP) உலக வங்கியின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆதரவு குழு ஒன்று (OMSU) திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வினை செய்வதற்காக 27 தொடக்கம் 28 நவம்பர் 2014 வரையான காலப்பகுதியில் வடமாகாணத்திற்கு  விஜயம் செய்தது.

Read more...

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி முகவருக்கான (FDA) மீளாய்வுக் குழு யாழ்ப்பாணம் விஜயம் - 24 நவம்பர் 2014

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்திற்கான (JKWSSP) ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி முகவருக்கான(FDA) மீளாய்வுக் குழு திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காக 24 தொடக்கம் 29 நவம்பர் 2014 வரையான காலப்பகுதியில் வடமாகாணத்திற்கு  விஜயம் செய்தது.

Read more...

வடக்கு மாகாண சபைக்கு பரஸ்பர சமூக பொறுப்புணர்வுக்கான நிதி ஒப்பந்தம் - 07 நவம்பர் 2014

வடக்கு மாகாண சபைக்கும் யூலி பவர் பிறைவேற் லிமிற்றட் மற்றும் பீற்றா பவர் பிறைவேற் லிமிற்றட் நிறுவனத்தாருக்கம் இடையில் வடக்கு மாகாண சபைக்கு இருபது வருடங்களிற்கான பரஸ்பர சமூக பொறுப்புணர்வுக்கான நிதி ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

Read more...