Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகம்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

மூன்றாம் காலாண்டுக்குரிய மாகாணத் திட்டமிடல் குழு கூட்டம் நடைபெற்றது – 29 செப்ரெம்பர் 2014

வட மாகாண திட்டமிடல் குழுக் கூட்டம் பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்களின் தலைமையில் யாழ் பொது நூலகத்திலுள்ள வட மாகாண கேட்போர் கூடத்தில் 2014 செப்ரெம்பர் 29 நடைபெற்றது.

Read more...

வட மாகாண சாரதிகளுக்கு போக்குவரத்து சட்டங்கள் தொடர்பான பயிற்சிநெறி - 27 செப்ரெம்பர் 2014

வட மாகாண சபைக்குரிய திணைக்களங்களில் பணியாற்றும் சாரதிகளுக்கு, பாதுகாப்பான வாகன ஓட்டம் மற்றும் போக்குவரத்து சட்டங்கள் தொடர்பான பயிற்சிநெறி யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள 'ஸ்ரெப்ஸ்' கேட்போர் கூடத்தில் 27 செப்டம்பர் 2014 அன்று  நடைபெற்றது.

Read more...

மூன்றாம் காலாண்டுக்குரிய செயலாளர் குழுக் கூட்டம் நடைபெற்றது - 26 செப்ரெம்பர் 2014

2014 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குரிய செயலாளர் குழுக் கூட்டம் 26 செப்ரெம்பர் 2014 அன்று பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

Read more...

கல்வித் துறைசார் அபிவிருத்திக் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான தொழில் நுட்ப மீளாய்வு மற்றும் அமுல்படுத்தல் உதவிக் குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம் - 26 செப்ரெம்பர் 2014

பாடசாலை கல்வி முறையினை மாற்றியமைக்கும் செயற்றிட்டத்திற்கான அவுஸ்திரேலிய அரசுடன் இணைந்த உலக வங்கியின் தொழில் நுட்ப மீளாய்வு மற்றும் அமுல்படுத்தல் உதவிக் குழுவினர், கருத்திட்ட முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கென  24 தெரடக்கம் 26 செப்ரெம்பர்  2014  வரை வட மாகாணத்திற்கு  விஜயம் செய்திருந்தனர்.

Read more...

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு – 23 செப்ரெம்பர் 2014

தென்மராட்சி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வீதிபாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள நிகழ்ச்சித்திட்டம் மூலமாக தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையுடன் இணைந்து 23.09.2014 ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி - 16 செப்ரெம்பர் 2014

வடமாகாண சபை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கான உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் வடமாகாண சபையால் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் உள்ள வடமாகாண சபை  மாநாட்டு மண்டபத்தில்   16 செப்ரெம்பர் 2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

Read more...