Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகம்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

ஆசிய அபிவிருத்தி வங்கி குழுவுடனான கலந்துரையாடல் - 15 செப்ரெம்பர் 2014

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்விநியோக மற்றும் கழிவகற்றல் திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் மீளாய்வுக் குழுவினர், திட்டத்தினது முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கென வருகை தந்திருந்தனர்.

Read more...

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு அமைக்க டில்மா நிறுவனம் உதவி - 12 செப்ரெம்பர் 2014

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு கட்டுவதற்கான டில்மா நிறுவனத்தின் 60 மில்லியன் நன்கொடை வேலைத்திட்ட உடன்படிக்கை நிகழ்வு பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது.

Read more...

'புறநெகும' கருத்திட்டத்திற்கான உலக வங்கியின் அமுலாக்கம், மீளாய்வு மற்றும் ஆதரவிற்கான குழுவினர் உடனான கலந்துரையாடல் – 10 செப்ரெம்பா் 2014

'புறநெகும' கருத்திட்டத்திற்கான உலக வங்கியின் அமுலாக்கம், மீளாய்வு மற்றும் ஆதரவிற்கான குழுவினர் வடமாகாணத்தில் அமுல்ப்படுத்தப்படும் கருத்திட்ட செயற்பாடுகள் தொடா்பாக 10 தொடக்கம் 16 செப்ரெம்பா் 2014 வரையான காலப்பகுதியில் மீளாய்வு செய்வதற்காக வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். 

Read more...

2015 ஆம் ஆண்டிற்கான பாதீடு மற்றும் 2015 - 2017 ஆண்டு காலப்பகுதிக்கான நடுத்தரகால செலவு கட்டமைப்பு ஆகியன தொடர்பான கலந்துரையாடல் - 05 செப்ரெம்பர் 2014

வடக்கு மாகாண சபைக்கான 2015 ஆம் ஆண்டிற்கான பாதீடு மற்றும் நடுத்தரகால செலவு கட்டமைப்பு 2015 - 2017 ஆகியன தொடர்பான கலந்துரையாடல் நிதித் திட்டமிடல் அமைச்சின் ஒத்துழைப்புடன் வட மாகாண சபையினால் 05 செப்ரெம்பர் 2014 அன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Read more...

”2016 இல் போசணைமிக்க நாடாக இலங்கை” எனும் கருத்தரங்கு

”2016 இல் போசணைமிக்க நாடாக இலங்கை” தொடர்பான பல்துறைசார் செயற்றிட்டத்தில் வட மாகாணம் பிரதான பங்காளியாக எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கு, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தேசிய போசணைச் செயலகத்துடன் இணைந்து வடமாகாண சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் 29 ஆகஸ்ட் 2014 அன்று நடைபெற்றது.

Read more...

மாகாணத் திட்டமிடல் குழு கூட்டம் நடைபெற்றது – 16 யூன் 2014

வட மாகாண திட்டமிடல் குழுக் கூட்டம் பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்களின் தலைமையில் 2014 யூன் 16 மற்றும் 17 திகதிகளில்  முறையே பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் - வவுனியா மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம், வவுனிக்குளம் ஆகிய அலுவலகங்களில் நடைபெற்றது.

Read more...