செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

தேசிய இளைஞர் தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது -2016

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 09, 10 ஜனவரி 2016 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி ”எபல்” மண்டபத்தில் தைப்பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

Read more...

தென்மராட்சி கல்வி வலயத்தின் முழுநிலாநாள் கலைவிழா

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி  கல்வி வலயத்தினால் முழுநிலாநாள் கலைவிழா சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் 27.10.2015 அன்று கொண்டாடப்பட்டது.

Read more...

ஆசிரியர்கள் மற்றும் வேலை மேற்பார்வையாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

161 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள், 343 ஆசிரிய உதவியாளர்கள், 56 வேலை மேற்பார்வையாளர் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 09 மே 2015 அன்று யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Read more...

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சிற்கான புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

வட மாகாண சபையின் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சிற்கான புதிய செயலாளராக இ.இரவீந்திரன் 27 ஏப்பிரல் 2015 அன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரியும் நிர்வாக சேவையில் நீண்ட கால அனுபவமும் உடையவராவார்.

Read more...

யாழ்-புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் புதிய கட்டடங்கள் திறந்து வைகக்ப்பட்டன - 24 ஏப்பிரல் 2014 (2)

யாழ்-புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் 24 ஏப்பிரல் 2014 அன்று புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மத்திய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தார்.

Read more...

கல்வி ஆலோசனைச் செயலமர்வு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் - 23 ஏப்பிரல் 2014 (2)

வட மாகாண கல்வி அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி ஆலோசனைச் செயலமர்வு யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் 23 ஏப்பிரல் 2014 அன்று ஆரம்பமாகியது. இரு நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வினை, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

Read more...