செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

யாழ்-புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் புதிய கட்டடங்கள் திறந்து வைகக்ப்பட்டன - 24 ஏப்பிரல் 2014 (2)

யாழ்-புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் 24 ஏப்பிரல் 2014 அன்று புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மத்திய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தார்.

Read more...

கல்வி ஆலோசனைச் செயலமர்வு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் - 23 ஏப்பிரல் 2014 (2)

வட மாகாண கல்வி அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி ஆலோசனைச் செயலமர்வு யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் 23 ஏப்பிரல் 2014 அன்று ஆரம்பமாகியது. இரு நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வினை, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

Read more...

கலைக்கூடல் கலைநிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது - 01 மார்ச் 2014

கலைக்கூடல் கலைநிகழ்வானது கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 01 மார்ச் 2014 அன்று மாலை 3.00மணியளவில் மங்கள விளக்கேற்றுதலுடன் வெகுவிமரிசையாக ஆரம்பிக்கப்பட்டது.

Read more...

ஈச்சளவக்கைப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு - 25 பெப்பிரவரி 2014

 மடு கல்வி வலயத்தின் மாந்தைக் கோட்டப் பாடசாலையாகிய மன்/ ஈச்சளவக்கை அ.த.க. பாடசாலையானது இதுவரை காலமும் தற்காலிக கொட்டகைகளிலேயே இயங்கி வந்தது. இதற்கான நிரந்தர கட்டடத் தொகுதியானது ஐப்பானிய தூதரகத்தின் அனுசரணையோடு பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் 11.2 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

Read more...

மாசி மாத பூரண தினக் கலைவிழா மடு கல்வி வலயத்தில் நடைபெற்றது

வட மாகாணக்கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் மடு வயலக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட பூரண தினக் கலை விழாவானது 14 பெப்பிரவரி 2014 அன்று மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

Read more...

கிளிநொச்சி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது - 28 ஜனவரி 2014

கிளிநொச்சி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டடம் 28 ஜனவரி 2014 அன்று திறந்து வைக்கப்பட்டது. வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டடத்தினை திறந்து வைத்தார்.

Read more...