செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

2018 ஆம் ஆண்டுக்கான வர்ண இரவு நிகழ்வு

வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஒன்பதாவது வர்ண இரவு நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் 13 டிசம்பர் 2018 அன்று இடம்பெற்றது.

Read more...

பாரம்பரிய கூத்து ஆற்றுகை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது 

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் 2018ம் ஆண்டுக்கான பாரம்பரிய கூத்து ஆற்றுகை பாசையூர் சென் அன்ரனிஸ் திறந்தவெளி அரங்கில் 20 ஒக்ரோபர் 2018 அன்று    இடம்பெற்றது. 

Read more...

வட மாகாண தமிழர் நாகரீக மைய கருத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண தமிழர் நாகரீக மைய கருத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 18 ஒக்ரோபர் 2018 அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read more...

வட மாகாண மரபுரிமைகள் நிலையம் முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண மரபுரிமைகள் நிலையம் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 18 ஒக்ரோபர் 2018 அன்று  திறந்து வைக்கப்பட்டது.

Read more...

மன்னார் திருக்கேதீஸ்வரம் கௌரிஅம்பாள் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிய கேட்போர்கூடத்துடன் இணைந்த வகுப்பறைக் கட்டடம் திறந்துவைப்பு


ஐப்பானிய மக்களின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் வதிவிட அமைப்பினால் மன்னார் திருக்கேதீஸ்வரம் கௌரிஅம்பாள் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிய கேட்போர்கூடத்துடன் இணைந்த வகுப்பறைக் கட்டடமானது நிர்மாணிக்கப்பட்டு 09.10.2017ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

Read more...

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தின் 2016 ம் ஆண்டுக்கான சாதனையாளர்கள் கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் 09.10.2017 அன்று நடைபெற்றது.

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் 09.10.2017 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துசிறப்பித்தார். 

Read more...