செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மன்னார் மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புச் வேலைத்திட்டம்

மன்னார் மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையால் 24.04.2018 அன்று உயிலங்குளம், மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. 

Read more...

பருமல்லாத காலங்களில் வலைக் கூடாரங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் தொடர்பாக கண்டிக்கான களவிஜயம்

விவசாயிகள் வழமையாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அந்த அந்தப் பயிர்களுக்குரிய பருவ காலங்களிலேயே மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் நவீன விவசாய ஆய்வுகளின் ஊடாக நாட்டின் பல இடங்களில் பருவமல்லாத காலங்களிலும் குறித்த பயிர்களை செய்கைக்குட்படுத்தி நல்ல விளைச்சலைப் பெறுவதுடன் அதிக வருமானத்தினையும் ஈட்டி வருகின்றனர். 

Read more...

பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய விவசாய உபகரணங்கள் வழங்கல்

வடக்கு மாகாணசபை உறுப்பினரான ம.தியாகராஜா அவர்களினால்  சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளிற்கு விவசாய உபகரணங்கள் 24.04.2018 அன்று வழங்கப்பட்டன.

Read more...

வவுனியா மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிட்டத்தினை அங்குரார்ப்பண வாரத்தினை முன்னிட்டு “ஒன்றாய் எழுவோம் சிறுபோகத்தை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் சூழல்நேய பேண்தகு விவசாய விரிவாக்க கோட்பாட்டின் அடிப்படையில் மீள்பாவனை சக்திவளமான சூரியசக்தியை பயன்படுத்தி

Read more...

பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய விவசாய உபகரணங்கள் வழங்கல்

வடக்கு மாகாணசபை உறுப்பினரான வைத்திய கலாநிதி.ப.சத்தியலிங்கம் அவர்களினால்  சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 51 விவசாயிகளிற்கு ரூபா 760,000.00 பெறுமதியான விவசாய உபகரணங்கள் 23.04.2018 அன்று வழங்கப்பட்டன.

Read more...

யாழ் மாவட்ட “சுவகாஸ் மல்” அபிவிருத்திச் சங்க வருடாந்த ஒன்றுகூடலும் வேலைப்பட்டறையும்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பூங்கனியியல் உற்பத்தியாளர்களின் பூங்கன்றுகளின் தரத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட சுவாகாஸ் மல் அபிவிருத்திச் சங்கத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் வேலைப்பட்டறையும் கடந்த 19–20, ஏப்பிரல் 2018 அன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

Read more...