செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மன்னார் மாவட்ட போதகர் ஐக்கியத்தினருடனான கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட போதகர் ஐக்கியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களிற்கு சிறு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வானது 13 செப்டெம்பர் 2015 அன்று தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இடம்பெற்றது.

Read more...

மன்னார் மாவட்டத்தில் இரண்டு வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு  உட்பட்ட ஆண்டான் குளம் கருங்காலித் தாழ்வு வீதி மற்றும்  குமானயங்குளம் ஆலயவீதி என்பவற்றின் புனரமைப்பு வேலைகள் 11 செப்டெம்பர் 2015 அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவ்வீதிகளின் புனரமைப்பு வேலைகளுக்காக வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சால் சுமார் 2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read more...

கல்மடு இரணைஇலுப்பைக்குள ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு பொருட்கள் கையளிக்கப்பட்டது

மன்னார் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான இரணைஇலுப்பைக்குளம் கிராமத்தின் ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 04-09-2015 அன்று வெள்ளிக்கிழமை  மாலை விஜயம் மேற்கொண்ட  வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்

Read more...

மன்னார் மாவட்ட இடம்பெயர்ந்த முஸ்லீம்களுடன் சந்திப்பு

கடந்த வாரம் புத்தளம் தில்லையடி முஹாஜிரின் அரபுக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களை அங்கு சந்தித்து அவர்களோடு உரையாடினார்.

Read more...

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிமனை திறந்து வைக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கான புதிய அலுவலக கட்டிடத்தை வடக்கு மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர்  25-08-2015 அன்று மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் குருநகரில் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

Read more...

வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு

வட மாகாண சபையின் மீன்பிடி மற்றும்; போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் அரச ஊழியர்களுக்கான வீதி ஒழுங்குகள் மற்றும் விபத்துக்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 25 ஆகஸ்ட் 2015 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

Read more...