செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

உடையார்கட்டு குளத்தில் ஒரு தொகுதி நன்னீர் மீன்குஞ்சுகள் விடப்பட்டன

முல்லைத்தீவு மாவட்ட உடையார்கட்டு விசுவமடு நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு 24-07-2015 வெள்ளி அன்று காலை 10 மணியளவில் உடையார்கட்டு குளத்துக்கு ஒதுக்கப்பட்ட 60,000 நன்னீர் மீன்குஞ்சுகளில் முதலாம் கட்டமாக  ஒரு தொகுதி மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன.

Read more...

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

சட்டவிரோத மீன்பிடி தொடர்பான சந்திப்பொன்று வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு 24.07.2015 வெள்ளி நண்பகல் 1.00 மணியளவில் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தில் நடைபெற்றது.

Read more...

சிறையிலுள்ள யாழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சந்தித்தார்

யாழ் மாவட்டத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் 23-07-2015 வியாழன் அன்று மாலை 3 மணியளவில் தமது யாழ் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read more...

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுடன் சந்திப்பு

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கான வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சரால் அறிவிக்கப்பட்ட வாழ்வாதார திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்த சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாக ஆராயவுள்ளதால் பதிவு செய்த சகலரையும் தவறாது சமூகமளிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50,000 ரூபா வழங்கவுள்ளதாக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

Read more...

நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு மானிய அடிப்படையில் வலைகளை வழங்குவதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் 20-07-2015 திங்கள் அன்று மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில்  சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read more...