Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
விவசாய அமைச்சு

செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

உபஅலுவலகம் திறந்து வைக்கப்பட்டது

மக்களின் நன்மை கருதி வட மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சரின் உபஅலுவலகம் 20.07.2015 அன்று திங்கள் காலை 10 மணிக்கு புனித செபஸ்தியார் வீதி, பெரியகடை, மன்னார் என்னும் முகவரியில் (பொலிஸ்நிலையம் முன்பாக) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

Read more...

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஆண்டுக்கான திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

வடக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நடப்பு ஆண்டுக்கான திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 15-07-2015 புதன் அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில், அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.

Read more...

வட மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்

ஐந்து மாவட்டங்களினதும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களை வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர்  பா.டெனீஸ்வரன் அவர்கள் 15-07-2015 புதன் அன்று சந்தித்து கலந்துரையாடினார். இவ்விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read more...

வட மாகாண சபையின் கிராம அபிவிருத்தித் திணைக்களம் புதிய அமைவிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வட மாகாண சபையின் கிராம அபிவிருத்தி திணைக்களம் இல 340, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் 08.07.2015 அன்று நண்பகல் 12 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக பால் காய்ச்சும் நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read more...

கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் விதமாக பால்மா வழங்கும் திட்டம் - மன்னாரில்

எதிர்கால சந்ததியை போசாக்குள்ள சமூகமாக உருவாக்கும் நோக்கோடு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக, மன்னார் மாவட்ட முசலி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கர்ப்பிணி தாய்மாருக்கு பால்மா பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

Read more...

அமெரிக்காவில் இடம்பெற்ற கடல் வள பாதுகாப்பு தொடர்பான கருத்தமர்வில் பங்கேற்பு

தற்போதைய சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலமும் இயற்கையின் சீரற்ற நிலைமை காரணமாகவும் கடல் வளங்கள் அழிந்து வருகின்றது. இக்கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தமர்வில் சர்வதேச ரீதியில் 16 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Read more...