செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மீசாலையில் அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

வடக்கு மாகாண சபையின் வருடாந்த பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடையின் (CBG) கீழ் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மீசாலை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தில் அமைக்கப்பட்ட அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் 21 மே 2015 அன்று திறந்துவைக்கப்பட்டது.

Read more...

மன்னார் மாவட்டத்தில் பேரூந்து நிலையங்கள் அமைப்பதற்கான திட்டமிடல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

மன்னார் மாவட்டத்தின் முருங்கன் புகையிரத நிலையம் எதிராகவும் நானாட்டான் நகரில் ஏற்கனவே பேரூந்து தரிப்பிடமாக உள்ள பகுதியிலும் இரண்டு பேரூந்து நிலையங்கள் அமைக்கும் பணிக்கான திட்டமிடல் நிகழ்வு 19-05-2015 அன்று இடம்பெற்றது.

Read more...

மன்னார் மாவட்டத்தில் பேரூந்து தரிப்பிடங்கள் திறந்து வைக்கப்பட்டது

மன்னார் நகரில் உள்ள புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி,  புனித சவேரியார் பெண்கள் கல்லூரி, சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பேரூந்து தரிப்பிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

Read more...

புதுக்குடியிருப்பில் விசேட தேவையுள்ளோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோருக்கு உதவிகள் வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பின் 19 கிராம அலுவலர் பிரிவிற்குள் தெரிவுசெய்யப்பட்ட, விசேட தேவையுள்ளோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் உட்பட சுமார் 500 குடும்பங்களுக்கு உடு புடவைகள் வழங்கப்பட்டது. 

Read more...

கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் கிராம மக்களுடன் கிராமத்தை கட்டியெழுப்பும் செயல்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் கிராம மக்களின் அழைப்பின் பேரில் 19 மே 2015 அன்று அப்பகுதிக்கு வடக்கு மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் விஜயம் மேற்கொண்டார்.

Read more...

முழங்காவில் பிரதேசத்தில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளுக்கான பேரூந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது

முழங்காவில் பிரதேசத்தில் 3.5 மில்லியன் செலவில் வடக்கு மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் நிதி உதவியுடன் தனியார் மற்றும் அரச பேரூந்துகளுக்கான பேரூந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Read more...