செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மன்னார் மாவட்டத்தின் கிராமங்களை ஸ்திரப்படுத்தும் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களது திட்டத்தின் கீழ் அமைச்சரின் 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியிலிருந்து பொது அமைப்புக்கள், முன்பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கான விசேட உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் வாழ்வாதார ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தனது 2016ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியின் கீழ் மன்னார் சவுத் பாறில் மிகவும் வறுமையான நிலையிலுள்ள குடும்பமொன்றிற்கு அமைச்சரால் வாழ்வாதார ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் வடமாகாண கபடி போட்டிக்கு வெற்றிக் கிண்ணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன

மன்னார் பெரிய கமம் எவகிரீன் விளையாட்டுக்கழகம் நடத்தவுள்ள வடமாகாணம் தழுவியதான கழகங்களுக்கு இடையிலான கபடிச் சுற்றுப் போட்டிக்கு வழங்கப்படவுள்ள வெற்றிக்கேடயங்களை வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் கழகத்தின் பிரதிநிதிகளிடம் கையளித்துவைத்தார்.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியிலிருந்து மாந்தை மேற்கு பிரதேச செயலக பகுதியைச் சேர்ந்த ஆண்டான்குளம்  மற்றும் வண்ணாகுளம் அடம்பன் கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவருக்கு துவிச்சக்கர வண்டிகள் 25 நவம்பர் 2016 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரது உபஅலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் வீட்டுப் புனரமைப்பிற்கு உதவி வழங்கப்பட்டது

மன்னார் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட, பனங்கட்டுக்கொட்டு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த, கடந்த யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி செல்வி. ஆதிரியான்பிள்ளை யோகேந்திரனுக்கு அவரது வீட்டினைப் புனரமைப்பதற்கென வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் 

Read more...

மருதங்கேணி மாமுனை ஏரியில் 450 000 மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டன

வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைவாக ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு அவர்களது குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள மருதங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாமுனை ஏரியில் மீன் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு 16 நவம்பர் 2016 அன்று நடைபெற்றது.

Read more...