Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
விவசாய அமைச்சு

செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரினால் உதைபந்துகள் வழங்கப்பட்டன

மன்னார் மாவட்டத்தில் மாவட்ட சிரேஸ்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படவுள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கும், நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொன்தீவு கண்டல் புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கும் உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு, 

Read more...

முழங்காவில் பேருந்து நிலையம் மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முழங்காவில் பகுதியில் வினைத்திறனானதும், பாதுகாப்பானதுமான போக்குவரத்து சேவையை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கோடு போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG)  கீழ் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பிரதான பேருந்து நிலையம்,

Read more...

வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் உதவித்திட்டத்தின் கீழ் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன

வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களது உதவித்திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் பாலியாறு ஆகிய இடங்களை சேர்ந்த மீன்பிடி சமாச பயனாளிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் 31 டிசெம்பர் 2015 அன்று மன்னாரிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன. 

Read more...

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட  இரண்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியை வழங்கியிருந்த வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் கடந்த வாரம் அவ்அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கிராமங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு பணிகளை பார்வையிட்டார். இதன் போது திட்டங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மன்னார் மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன

மன்னார் மாவட்டத்தின் பனங்கொட்டு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற குடும்பங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு, வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் விசேட வாழ்வாதார திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன விண்ணப்பித்த பயனாளிகளுக்கு 29 டிசெம்பர் 2015 அன்று அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.

Read more...

வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் மன்னாரில் தீயினால் முற்றாக சேதமடைந்த வீட்டினருக்கு உதவித்திட்டம் வழங்கினார்

மன்னார் ஜிம்ப்ரோன் நகரிலமைந்துள்ள வீட்டில் 25.12.2015 அன்று இடம்பெற்ற தீ விபத்தின் போது சிறுவனொருவன் உயிரிழந்ததுடன் அவ்வீடும் முற்றாக சேதமடைந்தது.

Read more...