செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண கண்காட்சி இறுதிநாள் நிகழ்வுகள்

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2015 ஆண்டுக்கான மாகாண மட்ட கண்காட்சி 03 டிசெம்பர் 2015 அன்று ஆரம்பமாகி இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. இதன் இறுதிநாள் விருது வழங்கும் நிகழ்வு 04 டிசெம்பர் 2015 அன்று இடம்பெற்றது. இக்கண்காட்சியின் தொனிப்பொருளாக 'செய்வோம் செய்விப்போம்' என்னும் வாசகம் அமைந்திருந்தது.

Read more...

41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கபடி இறுதிப்போட்டி

41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கபடி சுற்றுப்போட்டிகள் மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் இறுதிப்போட்டிகள் 30 நவம்பர் 2015 அன்று இடம்பெற்றது.

Read more...

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார செயற்திட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்வாக திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தை சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு 30 நவம்பர் 2015 அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...

புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களினால் முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீதி புனரமைப்பு பணிகள்  வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 25 நவம்பர் 2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

Read more...

வவுனியா வடக்கு நெடுங்கேணி கூளாங்குளம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

வவுனியா மாவட்ட, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கூளாங்குளம் வீதியின் 1.5 கிலோ மீட்டர் வரையான வீதி வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 25 நவம்பர் 2015 அன்று வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

Read more...

மடு பண்டிவிரிச்சான் பிரதான வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மடு பண்டிவிரிச்சான் வீதியின் 2.5 கிலோ மீட்டர் வரையான வீதி புனரமைப்பு பணிகள் வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 25 நவம்பர் 2015 அன்று வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read more...