கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டமை மிகுந்த மகிழ்சி அளிப்பதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

Read more...

யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கு ஆளுநர்  விஜயம்

யாழ் குருநகர் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அதிகாரிகள் மற்றும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Read more...

யாழ்குடாநாட்டின் சமகால நிலை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச்சம்பவங்கள் மற்றும் போதைவஸ்து பாவனையினை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் 09 ஆகஸ்ட் 2018 அன்று  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. 

Read more...

புலம்பெயர் வாழ் இலங்கையர்கள் ஆளுநருடன் சந்திப்பு

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

Read more...

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் கரைச்சி, கண்டாவளை மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.1,160,023 பெறுமதியான சிறு கைத்தொழில், கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு தயாரித்தல் போன்றவற்றிற்கான மூலப் பொருட்கள்  06.07.2018 அன்று பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

முத்துத்தம்பி மகாவித்தியாலய பரிசளிப்பு விழாவில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்துகொண்டார் . இந்நிகழ்வு 24 யூலை 2018 அன்று இடம்பெற்றது. 

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை