ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி-ஆளுநர் சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எம் விக்ரமசிங்க அவர்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20 பெப்பிரவரி 2019 அன்று மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

Read more...

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி அவர்களுக்கும் கௌரவ வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20 பெப்பிரவரி 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

Read more...

ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 17 பெப்பிரவரி 2019 மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது. 

Read more...

பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை ஆளுநர் சந்தித்தார் 

வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கும் விஜயம்

ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை 15 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் சந்தித்தார்.

அஸ்கிரிய விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரர் அவர்களை சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.

Read more...

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என்ற உண்மையினை கண்டறிய வட மாகாண ஆளுநர் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

Read more...

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி - வட மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அவர்களுக்கும்  வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 13 பெப்பிரவரி 2019 அன்று  பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb