ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 22 ஜனவரி 2019  அன்று முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Read more...

ஆளுநரின் “பொதுமக்கள் தினம்” நாளை கைதடி முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 22 ஜனவரி 2019 அன்று  நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 

Read more...

வடக்கில் இராணுவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள்  மக்களிடம் கையளிப்பு

வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும்  இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில்22 ஜனவரி 2019 அன்று  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 

Read more...

ஆளுநர்  முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசல் மற்றும் யாழ் நகரப் பள்ளிவாசல்களுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 19 ஜனவரி 2019 அன்று  அவர்கள் விஜயம் செய்தார்.

Read more...

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆளுநருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 18 ஜனவரி 2019 அன்ஞ ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 

Read more...

ஆளுநருக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னார் முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநருடைய யாழ்ப்பாணஉத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb