ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

ஆளுநர் பல்வேறு சமயத்தலைவர்களை சந்தித்தார்

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தினை மேலும் பலப்படும் நோக்கில் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 15 ஜனவரி 2019  மற்றும்  16 ஜனவரி 2019 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார். 

Read more...

வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை - தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர் 

தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 15 ஜனவரி 2019 அன்று வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர் அவர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல்  பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார். 

Read more...

வடக்கு மாகாணத்தின் மொழிப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம் 

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின்      சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. 

Read more...

ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

தமிழர்களின் பண்பாடு கலை கலாசாரம் என்பவற்றை எடுத்தியம்பும் வகையில் தமிழர்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டுவரும் தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

உழவர்கள் தமது உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் முகமாக தொன்றுதொட்டு கொண்டாடிவரும் இந்தப் பண்டிகை இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்கமான பிணைப்பினை வெளிக்கொண்டுவரும் மிகச்சிறந்த பண்டிகையாகக் காணப்படுகின்றது.

Read more...

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை 

ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வழங்கியுள்ளார். 

Read more...

ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 10 ஜனவரி 2019 அன்று நண்பகல் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb