Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
ஆளுநர் செயலகம்

ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வட மாகாண குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் குடிநீர்பிரச்சினையை எதிர்நோக்கும் கிராமங்களுக்கு நிரந்தர தீர்வொன்றினை வழங்குவதற்காக வடமாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் 08 டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது. 

Read more...

வவுனியா பஸ் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா பஸ் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் 06 டிசெம்பர்2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read more...

ஆளுநரால் புங்குடுதீவில் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

ஆளுநரின் ஆலோசனைக்கமைய புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதி விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக மடத்துவெளி முதல் குறிஞ்சிக்காடு வரையான பகுதிக்கு வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் 05 டிசெம்பர் 2018 அன்று ஆரம்பித்து வைத்தார்.

Read more...

ஆளுநர் தலைமையில் தீவக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் 05 டிசெம்பர் 2018 அன்று வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தீவகத்தின் கல்வி மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து சம்பந்தமாகக் கலந்துரையாடப்பட்டது. 

Read more...

இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகளை வடமாகாண ஆளுநர் பார்வையிட்டார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை மக்கள் பயன்பாட்டிற்காக விடல் தொடர்பிலான கலந்துரையாடல் கிளிநொச்சியில் அமைந்துள்ள நீர்பாசனை திணைக்கள கட்டத்தில் ஆளுநர் தலைமையில் 05.12.2018 அன்று நடைபெற்றது. 

Read more...

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்கள்

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களை சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்து 30 நவம்பர் 2018 அன்று கலந்துரையாடினார்கள். 

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb