ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

அதிபர், ஆசிரியர் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடாத்திய அதிபர் ஆசிரியர் கௌரவிப்பு விழா 29 நவ ம்பர் 2018 அன்று  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்து கலந்து சிறப்பித்தார்.

Read more...

வசாவிளான் வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்

வசாவிளான் வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்து கொண்டார். இந்நிகழ்வு  29 நவம்பர் 2018 அன்று  இடம்பெற்றது.

Read more...

கடமையை பொறுப்பேற்காத ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்பு

கஷ்டப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு இதுவரை கடமைகளை பொறுப்பேற்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.

Read more...

ஆளணித் தேவைக்கு மேலதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

யாழ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆளணித் தேவைக்கு மேலதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றங்களை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே பணித்திருந்தார். 

Read more...

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (16) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்

Read more...

ஆளுநரினால் 82 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தி எய்தி நேர்முகத் தெரிவில் தெரிவாகியவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். 

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb