ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமாகண சபையின் மலர்

வெண்டாமரை

வெண்டாமரை என்பது சேற்றில் உதித்து அழகையும் தூய்மையையும் வெளிப்படுத்தி நிற்கின்ற ஒரு மலராகும். இது கல்வியுடனும் செல்வத்துடனும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. வட மாகாணத்தின் பாரம்பரியத்திற்கேற்ப, இம்மலரானது சமூகத்தினதும் தனிநபர்களினதும் கலாசாரத்தையும் பண்பையும் மெருகூட்டுவதில் பங்கு வகிக்கின்றது. 

தொடர்புடைய ஆக்கங்கள்:

கிராம அபிவிருத்தித் திணைக்களம்

 • தொடர்புகள்

பணிக்கூற்று

கிராம மட்டத்தில் முன்னேற்றமடைந்த தரமான வாழ்கை தரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தியை சமூக வலுவூட்டலினூடக சக்கியூட்ட வசதியளித்தல்.

 

பிரதான செயற்பாடுகள்

 • கிராம அபிவிருத்தி சங்கம் , மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினை கிராமங்கள் தோறும் உருவாக்குவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தலும் அவற்றை பதிவு செய்தலும்.

 • மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி நிலையங்களினூடக அபிவிருத்தி செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை வலுவூட்டும் வகையில் உறுதிப்படுத்தல்.

 • கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் நிதி உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தலும், அவை தொடர்பான சரியான பயன்பாட்டை உறுதிப்படுத்தலும், மதிப்பீடு, அறிக்கை செய்தலும்

 • திணைக்களம் சார்ந்த பொது நிருவாக, நிதி முகாமைத்துவ  நடவடிக்கைகளை மாகாண , மாவட்ட, பிரதேச மட்டத்தில் மேற்பார்வை செய்தல்.

 • சந்தை வாய்பையும், சந்தை வலைபின்னலையும் உருவாக்க வழிவகுத்தல்.

 • உத்தியோகத்தர்களுக்கும், சங்க உறுப்பினர்களிற்கும் தலைமைத்துவம் , ஏனைய தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்.

 • ஏனைய நிறுவனங்களினை ஒன்று சேர்த்து தொழில் பயிற்சிகளை கிராம இளைஞர் , யுவதிகளுக்கு வழங்குதல்.

 • சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் வருமான அதிகரிப்பிற்கான சிறிய அளவிலான கருத்திட்டங்களை கண்காணித்தல் , மீளாய்வு செய்தல்

 

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

தொலைநோக்கு

வடமாகாணத்திலுள்ள ஐந்துமாவட்டங்களிலும் வாழுகின்ற மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டுறவு இயக்கத்தை வளர்த்தலும், அதிகாரமளித்தலும்.

பணிநோக்கு

பொருளாதரா வளத்தை அடித்தளமாகக் கொண்டு கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய சமூக, பொருளாதார வளங்களை மக்களிடையே பகிர்ந்தளித்து, சிறந்த கூட்டுறவு சேவைகளை வழங்கி அவர்களை பங்களிக்கச் செய்வதுடன் சிறந்த மனித வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குதல்.
 

குறிக்கோள்கள்

கூட்டுறவு இயக்கத்தின் சேவைகளை விரும்பும் மக்களுக்கு மாகாண கூட்டுறவு திணைக்களம் அதற்கான வசதிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதுடன் அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை வகித்து நிலைத்து இயங்கக்ககூடிய நிறுவனமாக செயற்படுவதுடன், அரசாங்கத்தினதும் மாகாண சபையினதும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி குறிக்கோளை அடைவது

பிரதான விடயப்பரப்புக்கள்

 • கூட்டுறவின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியும் கூட்டுறவு இயக்கத்தினை விரிவுபடுத்தியும் கூட்டுறவுச் சங்கங்களினை வலுப்படுத்தல்

 • நிலையான அபிவிருத்திக்குக் கூட்டுறவுப் பகுதியின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்தல்

 • தொழில் முறையையும் முகாமைத்துவ நடவடிக்கைகளையும் சந்தைப்படுத்தல் சவால்களுக்கு முகங் கொடுத்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அபிவிருத்தித் தந்திரோபாயங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்ளல்

 • கூட்டுறவுக் கொள்கைகளை மக்கள் பால் எடுத்துச் செல்வதற்கு வேண்டிய உதவிகளையும், வழிவகைகளையும் செய்தல்

 

தொடர்பு அட்டவணை - சுகாதார சேவைகள் திணைக்களம்

அஞ்சல் விலாசம் : சுகாதாரக் கிராமம்,பண்ணை, யாழ்ப்பாணம், இலங்கை.
பொது தொ.பே இல : 0212220819
தொ.நகல் : 0212220816
மின்னஞ்சல்  : 

 

பதவி பெயர்
தொ.பே இல
மாகணப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன்

தொ. பே:0212220811
கைத் தொ. பே :0776043848

சமூக வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி .R. கேசவன் தொ. பே:0212217982

சமூக வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி .இந்திராணி கொடகன்ட தொ. பே:0212217982

சமூக வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி .நன்டலால் விஜயசேகர தொ. பே:0212217982

பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் கைத் தொ. பே :0759034444
இயந்திரப் பொறியியலாளர் எந்திரி.ஆ. அபிராஜ்

தொ. பே:0212226397
கைத் தொ. பே :0774369236

கணக்காளர் திரு.வ.வேல்நிதி தொ. பே:0212220812
கைத் தொ. பே :0718475027
நிர்வாக உத்தியேகத்தர் திருமதி.ஜெ .ஸ்ரீதரன் தொ. பே:0212220813
கைத் தொ. பே :0770308421
திட்டமிடல் மற்றும்
நிகழ்ச்சித்திட்ட உத்தியேகத்தர்
செல்வி .ஏ .ஜெயரஞ்சினி தொ. பே:0212220815
கைத் தொ. பே :0718242307

 

 

சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்

பணிக் கூற்று

தொழிற்திறமை மற்றும் பங்குபற்றல் அணுகுமுறைகளை கடைப்பிடித்து பாரம்பரிய, சித்த, ஆயுர்வேத, யூனாணி மற்றும் பிற மாற்று முறைமைகளை பயன்படுத்துவதனூடாக வட மாகாண மக்களுக்கான நியாயமானதும், சமத்துவமிக்கதுமான சுகாதார சேவை வழங்கலை பலப்படுத்தல்.

செயற்பாடுகள்.

 • ஆயுள்வேத வைத்தியசாலை ஊடாக நோயாளர் கவனிப்பு சேவைகளை வழங்குதல்.
 • சுதேச மருத்துவத்திற்கான துணைச் சேவைகள் வழங்கல் - மூலிகைத் தோட்டங்கள், மருந்து உற்பத்திப் பிரிவுகள், விநியோக நிலையங்கள்.
 • பொது சுகாதார ஆயுள்வேத வைத்தியர் சேவை மூலமாக கிராம, பாடசாலை மட்டத்தில் நோய்த் தடுப்பு சேவைகளை வழங்குதல்.
 • தற்போதைய சுதேச மருத்தவ நிலை தொடர்பான அறிவை பயிற்சித் திட்டங்கள் மூலம் அரச மற்றும் பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல்.
 • சுதேச மருத்துவம் சார் கையேடுகள், ஓலைச் சுவடிகள், பாரம்பரிய நூல்கள் அழிவடைதலை மீள்பதிப்பு செய்வதன் மூலம் பாதுகாத்தல்.
 • வினைத்திறனான பாரம்பரிய மருந்து உற்பத்தி முறைகளை சேகரித்தலும் ஆய்வு செய்தலும். 
 • சுதேச மருத்துவம் சார் தனியார் வைத்தியசாலைகள், மருந்து உற்பத்தி நிலையங்கள், விற்பனை நிலையங்களை ஒழுங்கமைத்தல்.  

வட மாகண சபையின் விலங்கு

வட மாகாண சபை விலங்கு

ஆண் மான்

உட்பொருள்

இது வடமாகண சமூகத்தின் இயல்புகளான கபடமின்மை, நட்புடன் பழகுதல், ஊறுவிளைவிக்காமை, அழகுணர்ச்சி என்பவற்றைக் குறிக்கின்றது.

 

தொடர்புடைய ஆக்கங்கள்:

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb