ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை 

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 05 நவம்பர் 2018 அன்று  விடுமுறை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வட மாகாண கல்வி  அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Read more...

வடமராட்சி கல்வி வலய வர்ண இரவு நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்

வடமராட்சி கல்வி வலயத்தின் வர்ண இரவு நிகழ்வு 31 ஒக்ரோபர் 2018 அன்று நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்து கொண்டார்.

Read more...

வட மாகாண அமைச்சு அலுவலகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

வட மாகாணத்தில் வெற்றிடங்கள் நிலவிய அமைச்சு அலுவலகங்களுக்கான புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 31 ஒக்ரோபர் 2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நியமன கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே வழங்கினார்.

Read more...

விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்துரையாடினார். இக்கலந்துரையாடல் 26 ஒக்ரோபர் 2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read more...

மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்துரையாடினார். இக்கலந்துரையாடல் 25 ஒக்ரோபர் 2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb