Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
மகளிர் விவகார அமைச்சு

செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – நானாட்டான், முசலி

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் நானாட்டான், மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.879,948 பெறுமதியான சிறு கைத்தொழில் , கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு தயாரித்தல் போன்றவற்றிற்கான மூலப் பொருட்கள்  24.08.2018 அன்று மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

பனை அபிவிருத்தி வாரம் - 2018

கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன், மகளிர் விவகார அமைச்சு, வடமாகாணம் அவர்களின் தலைமையில் 22/07/2018 அன்று பனை அபிவிருத்தி வாரம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டு 28/07/2018 ஆம் திகதி வரை ஒரு வார காலமாகக் கொண்டாடப்பட்டது.

Read more...

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் வவுனியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.521447 பெறுமதியான சிறு கைத்தொழில், கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு தயாரித்தல் போன்றவற்றிற்கான மூலப் பொருட்கள்  17.08.2018 அன்று மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

கைத்தொழில் கண்காட்சி 2018

வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்களத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்ட மாகாண கைத்தொழில் கண்காட்சி கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களின் தலைமையில் 28/07/2018, 29/07/2018 ஆகிய இரு தினங்கள் யாழ் வேம்படி மகளிர் பாடசாலையில் நடாத்தப்பட்டது.

Read more...

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 19/07/2018 அன்று அமைச்சு அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. 

Read more...

வேலணை மற்றும் ஊர்காவற்றுறையிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.1,017,240 பெறுமதியான சிறு கைத்தொழில், கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் மற்றும் மீன்பிடி போன்றவற்றிற்கான மூலப் பொருட்கள் 24.07.2018 அன்று வேலணை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...