செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

மலசலகூட திருத்தத்திற்கான உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் சார்பில்  மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் ஆவரம்பிட்டி, கரணவாய் பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு மலசலகூடத்தைத் திருத்தம் செய்வதற்குத் தேவையான ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான (பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ்) சீமெந்து பைகள் மற்றும் மணல்  என்பன 28.03.2018 அன்று கரவெட்டி பிரதேச சபை வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

சர்வதேச மகளிர் தினம் - 2018

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் Chrysalis, Lebara, ZOA and Global Bizz Group International College ஆகிய நிறுவனங்களின் நிதி அணுசரணையுடன் 'முன்னேற்றத்திற்கான உந்துதல்' எனும் கருப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினம் 2018.03.08 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. 

Read more...

கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் காவலர் மகளிர் தின விழாவில் கௌரவிக்கப்பட்டார்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் 2018.03.08 அன்று கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. 

Read more...

பாடசாலை வகுப்பறைத் திறப்பு விழா – யா/சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயம் 

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள்  வலிகாமம் மேற்கில் அமைந்துள்ள யா/சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்தின் புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தினைத் 23.02.2018 அன்று திறந்து வைத்து பாடசாலை மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் சந்தையிலும் கலந்து கொண்டார். 

Read more...

நடமாடும் சேவை மூலம் கிளிநொச்சியில் 1300 பேர் பயன்பெற்றனர்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நடமாடும் சேவை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 2018.02.24 அன்று நடாத்தப்பட்டது.

Read more...

நடமாடும் சேவை மூலம் முல்லைத்தீவு மக்கள் பயன்பெற்றனர்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நடமாடும் சேவை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 2018.02.24 அன்று நடாத்தப்பட்டது.

Read more...