செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

புற்பாய் நெசவு நிலைய திறப்பு விழா

வாதரவத்தையில் அமைக்கப்பட்ட புற்பாய் நெசவு நிலையம் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களினால் 2018.02.22 அன்று வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

Read more...

பெண்கள் பணியகத்தினருடன் கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சந்திப்பு

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை ஆக்க பூர்வமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக மத்திய மகளிர் விவகார அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் பெண்கள் பணியகத்தினருடனான கலந்துரையாடல் கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் 2018.02.15 ஆம் திகதியன்று காலை 10.00 மணிக்கு கௌரவ அமைச்சர் அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read more...

கிராம மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுப்பது குறித்து வலி மேற்கு சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் செயற்பட்டு வரும் மாதர் கிராமிய அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், கிராம அபிவிருத்;தி உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் 2018.02.15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு வலி. மேற்கு சங்கானை பிரதேச சபை மண்டபத்தில் இக் கலந்துரையாடலானது நடைபெற்றது.

Read more...

துணிப்பை தயாரிப்பு பயிற்சி நெறி

சாவகச்சேரி நகர இளைஞர் கழகமும் சாவகச்சேரி நகராட்சி மன்றமும் இணைந்து நடாத்தும் துணிப்பை தயாரிப்பு பயிற்சி நெறியினை கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

Read more...

கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ்கோவிற்கு கள விஜயம்

கூட்டுறவின் செயற்பாடுகளை அவதானித்து மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள் யாழ்கோவிற்கு கள விஜயத்தை மேற்கொண்டார்.

Read more...

பலநோக்கு கூட்டுறவு சங்க புதிய இயக்குனர் சபை – யாழ்ப்பாணம்

யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க புதிய இயக்குனர் சபையின் அறிமுக விழாவில் அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்து சிறப்பித்தார்.

Read more...