செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

பெண்களிற்கான தொழிற்கூடத் திறப்பு விழா – அல்லைப்பிட்டி

யாழ்.அல்லைப்பிட்டியில் பங்குத் தந்தை டேவிட் அடிகளார் அவர்களின் ஏற்பாட்டில் நிறுவப்பட்ட தொழிற்கூடத் திறப்பு விழாவில் வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவுவழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வணிபமும் அமைச்சர் அனந்தி சசிதரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பெண்களுக்கான தொழிற்கூடத்தை திறந்து வைத்தார்.

Read more...

மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் பட்டர்பிளை இளைஞர் மன்றத்திற்கு ஒலிபெருக்கி பெட்டி அன்பளிப்பு

வட மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள பட்டர்பிளை இளைஞர் மன்றத்திற்கு ஒலிபெருக்கி பெட்டி ஒன்று இன்று அன்பளிப்பாக வழங்கப்ட்டுள்ளது.

Read more...

மூளாய் இந்து ஆலயப் புனரமைப்புக்கு நிதி உதவி

வட மாகாணசபையின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்.மூளாய் காளி கோயில் புனரமைப்பிற்காக ஒரு லட்சம் (100,000/=) ரூபாவினை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது

Read more...

அராலி இந்து ஆலயத்தின் புனரமைப்புக்கு நிதியுதவி

வட மாகாணசபையின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்.அராலி கணபதிப்பிள்ளையார் கோயில் புனரமைப்பிற்காக ஒரு லட்சம் (100,000/=) ரூபாவினை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவுகள்.

Read more...

மகளிர் விவகார அமைச்சின் முதலாவது ஆலோசனைக் குழுக் கூட்டம் - 2018

மகளிர் விவகார அமைச்சின் 1வது ஆலோசனைக் குழுக் கூட்டம் 2018.02.06 அன்று காலை 10.00 மணிக்கு கௌரவ அமைச்சர் தலைமையில் அமைச்சர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

Read more...

மகளிர் விவகார அமைச்சரால் மாடு வளர்பிற்கான உதவு தொகை வழங்கப்பட்டுள்ளது

இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை வழங்கப்பட்டுள்ளது.

Read more...