செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கடற்தொழில் செய்வதற்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Read more...

அமைச்சர் அனந்தி சசிதரன் தையிட்டி மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் 2017.12.29 அன்று தையிட்டிப் பகுதியில் நடைபெற்றுவரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் - யாழ்ப்பாணம்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் யாழ்ப்பாண பிரதேசத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அரியாலையிலுள்ள மகளிர் விவகார அமைச்சு அலுவலகத்தில் 27 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

Read more...

வட மாகாண தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் கூட்டம்

வட மாகாணத்திற்குட்பட்ட தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் கடந்த 22.12.2017 அன்று நடைபெற்றது.

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் - கரைச்சி மற்றும் கண்டாவளை

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசசங்களிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகங்களில் 21 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் - புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசங்களிலுள்ள பெண்  தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில்  19 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

Read more...