செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட 50 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான விசேட வாழ்வாதாரா உதவி வழங்கும் செயற்றிட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது.

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் - கரவெட்டி

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் கரவெட்டி பிரதேசத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் கரவெட்டி பிரதேச செயலகத்தில்  16 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

 

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் - துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசசங்களிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில்  15 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் - மன்னார்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் மன்னார் பிரதேசத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மன்னார் பிரதேச செயலகத்தில்  13 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

Read more...

3வது ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது

மகளிர் விவகார அமைச்சின் 3வது ஆலோசனைக் குழுக் கூட்டம் மகளிர் விவகார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் 11 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் - வெங்கலச்செட்டிக்குளம்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் 4ம் கட்ட நிகழ்வு வெங்கலச்செட்டிக்குளத்தில் அமைந்துள்ள மெனிக் பாம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டத்தில் 08 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது.

Read more...