செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலைக்கான கள விஜயம்

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தில் தொழிற்துறைத் திணைக்களக்கினால் அமைக்கப்பட்டு முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவது தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள் 2017.12.28 அன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் துறைசார் உத்தியோகத்தர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Read more...

சமூக மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

முதலமைச்சரின் ஆலோசனையின் படி, மகளிர் விவகார அமைச்சரினால் கிராம மக்களின் தேவைகளை கேட்டறியும் "சமூக மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் 2017" என்ற செயல் திட்டம்  முன்னெடுக்கப்படுகிறது.

 

Read more...

அனந்தி சசிதரன் மகளிர் விவகார அமைச்சராக பதவியேற்றார்

திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், கைத்தொழிலும் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக ஆளுநர் முன்னிலையில் பதியேற்றார். 

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தனது அலுவலகத்தில் 2017 ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read more...